இயக்குனராக மட்டும் அல்லாமல் பரியேறும் பெருமாள் உள்ளிட்ட சிறப்பான திரைப்படங்களை இயக்கி விருதுகளை அள்ளினார். மேலும் வாய்ப்பு கிடைக்காமல் தவிக்கும் திறமையான கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வாய்ப்புகள் கொடுத்து பிரபலப்படுத்துவார். என்ஜாய் எஞ்சாமி அறிவு கூட பிரபலடுத்தியது ரஞ்சித் தான். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்த அந்த பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. இந்நிலையில் தற்போது தனது அடுத்த படத்தில் ரஞ்சித் இளையராஜாவுடன் கூட்டணி சேர்ந்துள்ளார். இனி சந்தோஷ் நாராயணன் அவ்ளோவ் தானா? எகிறது ரசிகர்கள் வட்டாரம்.