அதில் ஓவியா புரட்சிப்படை என்னும் பெயரில் உலா வரும் மீம்ஸ் ஒன்று பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில், நமிதாவை நடுங்க செய்த நாட்டாமையே, ஆர்த்தியை அளரவிட்ட ஆளுமையே, காயத்ரியை கதரவிட்ட கம்பீரமே, பரணிக்கு பை சொன்ன பாசமே, தங்க தலைவி ஓவியா பிக் பாஸ் டைட்டில் வெற்றி பெற வாழ்த்தும் ஓவியா புரட்சிப்படை என கூறப்பட்டுள்ளது.