24 பட வெளியீட்டை முன்னிட்டு குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க அமெரிக்கா சென்றார் சூர்யா. அங்கு அவரும் அவரது மனைவி ஜோதிகாவும் 24 படத்தின் ப்ரீமியர் காட்சியில் கலந்து கொண்டனர். அமெரிக்கா சென்றதால், சூர்யா சட்டமன்ற தேர்தலில் வாக்கு அளிக்கவில்லை. அனைவரையும் வாக்களிக்க வற்புறுத்திய சூர்யா, தனது வாக்கை பதிவு செய்யாதது விமர்சிக்கப்பட்டது.