பிட்டு துணியில் பிதுங்கி வழியும் கவர்ச்சி - யாஷிகா தங்கையின் அலப்பறை!

திங்கள், 9 ஜனவரி 2023 (12:05 IST)
பிட்டு துணியில் பிதுங்கி வழியும் கவர்ச்சி - யாஷிகா தங்கையின் அலப்பறை!
 
ஒஷீன் ஆனந்த் வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி போட்டோஸ்!
 
நடிகை யாஷிகா ஆனந்த் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமஸ் ஆனார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார்.   
 
இவருக்கு ஒஷீன் ஆனந்த் என்ற ஒரு தங்கை இருக்கிறார். அவரும் அவ்வப்போது அக்காவிற்கு ஈடாக வரவேண்டும் என எண்ணி கவர்ச்சி புகைப்படங்களை பதிவிடுவார். இருந்தாலும் அவரை ரசிப்பதற்கு ரசிகர்கள் கூட்டம் மிகவும் கம்மி தான். 
 
இந்நிலையில் தற்போது டைட்டான பிட்டு துணி அணிந்து ஹாட்டாக உடம்பு கவர்ச்சி காட்டி ஒரு மாதிரியான ரசனைக்கு ஆளாகியுள்ளார். இந்த படு கவர்ச்சியான போட்டோவுக்கு பசங்க மதி மயங்கி கமெண்ட்ஸ் செய்து தள்ளியுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்