தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மூன்று மொழிகளிலும் நடித்து வருகிறார் ஸ்ருதி. தமிழ், தெலுங்கைவிட ஹிந்தியில் நடித்தால் பெரிய புகழ் கிடைக்கும் என்று எண்ணி, பாலிவுட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார். ஆனால், அவர் நடித்து சமீபத்தில் ரிலீஸான படங்கள் சரியாகப் போகவில்லை.