×
SEARCH
Tamil
हिन्दी
English
मराठी
తెలుగు
മലയാളം
ಕನ್ನಡ
ગુજરાતી
செய்திகள்
தகவல் தொழில்நுட்பம்
பிபிசி தமிழ்
வணிகம்
வேலை வழிகாட்டி
தேசியம்
உலகம்
அறிவோம்
நாடும் நடப்பும்
சுற்றுச்சூழல்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
சினிமா செய்தி
பேட்டிகள்
கிசுகிசு
விமர்சனம்
முன்னோட்டம்
உலக சினிமா
ஹாலிவுட்
பாலிவுட்
கட்டுரைகள்
மறக்க முடியுமா
ட்ரெய்லர்
படத்தொகுப்பு
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
ராசி பலன்
எண் ஜோதிடம்
சிறப்பு பலன்கள்
டாரட்
கேள்வி - பதில்
பரிகாரங்கள்
கட்டுரைகள்
பூர்வீக ஞானம்
ஆலோசனை
வாஸ்து
மருத்துவம்
கருத்துக் களம்
எழுத்தாளர்கள்
படங்கள்
செய்திகள்
தமிழகம்
விளையாட்டு
சினிமா
மேலோங்கிய
வீடியோ
ஜோதிடம்
மருத்துவம்
கருத்துக் களம்
படங்கள்
அடப்பாவமே... பார்த்திபனுக்கு மட்டும் ஏன் இப்படி?
வியாழன், 5 ஜனவரி 2017 (12:44 IST)
பொங்கலை முன்னிட்டு இதுவரை 4 படங்கள் வெளியாவது உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த நான்கில் ஒன்று, பார்த்திபனின் கோடிட்ட இடங்களை நிரப்புக.
இதில் பைரவா, புரூஸ்லீ, புரியாத புதிர் ஆகிய மூன்று படங்களுக்கும் தணிக்கைக்குழு யு சான்றிதழ் வழங்கியுள்ளது. பார்த்திபன் படத்துக்கு மட்டும் யு/ஏ.
யு சான்றிதழ் இருந்தால் மட்டுமே 30 சதவீத கேளிக்கை வரிவிலக்கு கிடைக்கும். யு/ஏ என்பதால் பார்த்திபன் படம் மட்டும் அதற்கான தகுதியை இழக்கிறது.
இப்போது இந்த செய்தியின் தலைப்பை மீண்டும் ஒருமுறை படித்துக் கொள்ளுங்கள்.
வெப்துனியாவைப் படிக்கவும்
செய்திகள்
ஜோதிடம்
சினிமா
மருத்துவம்
மேலோங்கிய..
சினிமா செய்தி
திவ்யா துரைசாமியின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் போட்டோஸ்!
மாடர்ன் உடையில் கலக்கலான போஸ் கொடுத்த ரகுல் ப்ரீத் சிங்!
தமிழ், தெலுங்கில் சக்கைப் போடு லவ் டுடே படத்துக்கு இந்தியில் இதுதான் நிலையா?
ரெட்ரோ படத்தின் முக்கிய அப்டேட்டைக் கொடுத்த இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ்!
தியேட்டரில் வெற்றிக்கொடி நாட்டிய மணிகண்டனின் ‘குடும்பஸ்தன்’.. ஓடிடி ரிலீஸ் எப்போது?
செயலியில் பார்க்க
x