அதில் அவர் கூறியிருப்பதாவது:
’இந்த நிர்வாண புகைப்படம் விவகாரம் வெளியான போது கோபப்படவோ, கருத்து தெரிவிக்கவோ கூடாது அமைதியாக இருக்கும்படி பி.ஆர்.ஓ பிரபாத் எனக்கு அறிவுறை வழங்கினார். அதன்படிதான் நான் செயல்பட்டேன். அந்த சமயத்தில்தான் நான் அமைதியை கற்றுக்கொண்டேன் .
பிரபாத் ( பி.ஆர்.ஓ) மீது நான் மிகுந்த மரியாதை வைத்துள்ளேன் . பிரச்சனை வலுத்துக் கொண்டிருந்த சமயத்தில் எப்படி அமைதியாக இருக்க வேண்டும் என்பதை நான் அவரிடம்தான் கற்றுக்கொண்டேன், அவரை போன்று யாரும் இருக்க மாட்டார்கள்.’ இவ்வாறு ராதிகா ஆப்தே கூறியுள்ளார்.