இதோ அதோ என்று இழுத்துக் கொண்டிருந்த படத்தை வரும் ஜுன் 23ம் தேதி பட ரிலீஸ் உறுதி என்று படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது. யுவனின் பின்னணி இசை, எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் தயாரித்துள்ள இந்தப் படத்தில் ரெஜினா, நந்திதா ஆகியோரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.