இந்த படத்தை அடுத்து இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த நடிக்க உள்ளார். ரஜினிகாந்த் தனது இரண்டாவது மகள் சவுந்தர்யாவின் திருமணம் நடத்தி முடித்துவிட்டதால், தற்போது ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாசுடன் இணைந்துள்ளார். இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் சிவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.