இதைத்தொடர்ந்து மீண்டும் அவர் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பித்துள்ளார். அப்படிக் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சியில் அவர் தனக்கு நடந்த ஒரு மோசமான சம்பவத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் “நான் ஒரு நிகழ்ச்சியை நேர்காணல் செய்தேன். அப்போது எதிர்பாராத விதமாக அவர் அணிந்திருந்த சேலை போலவே நானும் அணிந்திருந்தேன். அதனால் அவர் என்னை நீங்கள் ஆடையை மாற்றிக் கொள்ள முடியுமா எனக் கேட்டார். ஆனால் என்னிடம் வேறூ ஆடை இல்லை. ஆனாலும் நான் அவரை மிகவும் மரியாதையாகதான் அந்த நேர்காணலில் நடத்தினேன். ஆனாலும் அவர் அப்படி சொன்னது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது” எனக் கூறியுள்ளார்.