இப்படத்திற்கு இன்னும் பெயர் வைக்கவில்லை. இந்த படத்தில் நயன்தாரா மாவட்டக் கலெக்டராக நடித்திருக்கிறார். அவருடன் சுனுலட்சுமி, வேலராமமூர்த்தி, காக்காமுட்டை விக்னேஷ் மற்றும் ரமேஷ் உள்பட பலர் நடித்துள்ளனர். இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கேஜேஆர் ஸ்டூடியோஸ் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.