கூழாங்கல் படத்தை கைப்பற்றிய நயன் தாரா -விக்னேஷ் சிவன் ஜோடி
செவ்வாய், 22 டிசம்பர் 2020 (17:12 IST)
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன். இவரும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகை நயன்தாராவும் காதலர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.
இந்நிலையில் தற்போது விக்னேஷ் சிவன் நெட்பிளிக்ஸில் பாவக் கதைகள் என்ற பெயரில் வெப்சீரிஸ் தொடர் தயாரித்து வருகிறார்.
நயன்தாரா சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் இணைந்து, கூழங்கல் என்ற படத்தை தயாரிக்கவுள்ளனர்.
இதுதவிர மிலர்ந்த் ராவ் இயக்கத்தில் நயன தாரா நடித்துவருன் நெற்றிக்கண் மற்றும் காத்துவாக்கில ரெண்டுகாதல் ஆகிய படங்களையும் விக்னேஷ் சிவன் தயாரித்துள்ளார்.
மேலும் கூழாங்கல் படத்தை பிஎஸ். வினோத்ராஜ் இயக்கியுள்ளார். இசை யுவன் சங்கர் ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.