ஜீன்ஸ் ஜிவ்வுனு இழுக்குது... அந்த இடத்தை அப்பட்டமாக காட்டிய நந்திதா ஸ்வேதா!

வெள்ளி, 7 மே 2021 (14:32 IST)
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு மனைவியாகவும் நடித்திருந்தார்.
 
ஆனால் இவரின் சினிமா கேரியரில் சிறந்த படமாக விஜய் சேதுபதியுடன் நடித்த “இதற்கு தானே ஆசைபட்டாய் பாலகுமாரா ” படம் அமைந்தது. அந்த படத்தில் குமுதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர் மனதில் நிலைத்து நின்றார். தற்போது IPC 376 என்ற ஆக்‌ஷன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
 
இதற்கிடையில் சமூகவலைத்தளங்களில் பொழுதுபோக்காக நேரத்தை செலவிட்டு வரும் நந்திதா கவர்ச்சியாக ஜீன்ஸ் மற்றும் குட்டியூண்டு டாப் அணிந்துக்கொண்டு ஹாட் போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு சமூகவலைதளவாசிகளை கவர்ச்சி மோகத்தில் மயக்கிவிட்டார். 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa)

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்