கொஞ்ச காலம் கழித்து, அவர்களுக்கு செல்வாக்கு அதிகரிக்கும் போது, அதாவது நடிகைகள் சொல்வதை இயக்குனர்கள் கேட்கும் நிலை வரும்போது, தங்களின் இயற்பெயருக்கு மாறுவார்கள்.
அட்டகத்தியில் அறிமுகமான நந்திதா தற்போது விஜய்யுடன் புலி, கருணாகரனுடன் ராதாமோகனின் உப்புகருவாடு ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவர் தற்போது தனது பெயருடன் ஸ்வேதா என்று சேர்த்து, நந்திதா ஸ்வேதா என இனி தன்னை அழைக்கும்படி கேட்டுக் கொண்டிருக்கிறார்.