இந்த நிலையில், கன்னடசினிமாத்துறையில் போதைப்பொருள் சர்ச்சை எழுந்துள்ளது.
இதையடுத்து, கன்னட சினிமா தயாரிப்பளர் சந்திரசேகர் தன் மனைவி நமீதா போதைப்பொருளுக்கு அடிமையாகி தகாத உறவில் ஈடுபட்டுள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும், போதைப்பொருள் சப்ளை செய்த லஷ்மிஸ் பிரபு என்ற போதைப்பொருள் வியாபாரியுடன் தகார உறவில் வைத்திருப்பதாவும், இவர்கள் மீது போலீஸில் புகார் அளித்திருப்பதாகக் கூறியுள்ளார்.