இந்த படத்தில் கதாநாயகியாக மிருனாள் தாக்கூர் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டு வருகிறது. இந்நிலையில் மற்றொரு முக்கிய வேடத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மோகன்லால் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்மாலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது.