அதில், இப்படம் 1000 பேரின் கடுமையான உழைப்பால் உருவாகியுள்ளது. இப்போது மாஸ்டர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதாவது வெளியாகியிருந்தால் உடனே blockxpiracy.com என்ற இணையதள முகவரிக்கு புகார் தெரிவியுங்கள் உடனடியாக எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் அனுஷ்கா ஷெட்டியின் ரசிகர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.