இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் முருகதாஸ் இருக்கும் போதே படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். விஜய் படத்துக்காக பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவரையே ஒளிப்பதிவாளராக இப்போதும் நியமித்துள்ளனர். அதே போல நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத்துக்குப் பதிலாக முன்னதாகவே ஒப்பந்தம் ஆன தமனே இசையமைப்பாளராக தொடர உள்ளார்.