தொழிற்சாலைகள் அமைக்க காடுகளை அழித்து, மலைவாழ் மக்களை வெளியேற்றும் சர்வாதிகாரத்தை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. யுவன் இசையில் பிரபல தயாரிப்பு நிறுவனமான 'சூப்பர் குட் ஃபிலிம்ஸ்' இப்படத்தை தயாரித்துள்ளது. பாங்காங்கின் அடர்ந்த அழகிய காட்டுப் பகுதிகளில் பெரும்பாலான காட்சிகளை படமாக்கப்பட்டுள்ளது.