இதன் பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ ஆகிய படங்களில் நடித்தாலும், மனிஷா யாதவ்வுக்கு அடுத்து படங்கள் எதுவும் அமையவில்லை.
இந்நிலையில், ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். அதைத் தொடர்ந்து எந்த படவாய்ப்புகளும் இல்லாததால் தனது காதலரை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்திருந்தார்.