துல்கர் சல்மான், நித்யா மேனன் நடித்துள்ள இந்த காதல் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்ய, ரஹ்மான் இசையமைத்துள்ளார். மலையாளிகளுக்கு பரிட்சயமான ஹீரோ, ஹீரோயின் என்பதால் படத்தை மலையாளத்திலும் வெளியிடுகின்றனர். ஏப்ரல் 10 -ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது.