தனுஷ் நடித்த ராஞ்ஹனா படத்தில் அவருக்கு தோழியாக நடத்த நடிகை ஸ்வரா பாஸ்கர், சல்மான் கானின் பிரேம் ரத்தன் தன் பாயோ படத்தில் அவருக்கு தங்கையாக நடித்துள்ளார். இவர் தன் முன்னர் ஒருவர் சுயஇன்பம் கண்டதாக கூறியுள்ளார்.
அந்த நபர் சுயஇன்பம் அனுபவித்ததை பார்த்த நான் பயந்துபோய் அவரை திட்டி, கையில் வைத்திருந்த குடையால் அவரை தாக்கி, போலீசில் பிடித்து கொடுக்க அவரின் சட்டையை பிடித்தேன். ஆனால் அந்த நபர் எனது கையை தட்டிவிட்டு ஓடி சென்றுவிட்டார் என ஸ்வரா பாஸ்கர் கூறினார்.