சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா உறுதி!

திங்கள், 17 ஜனவரி 2022 (10:08 IST)
நடிகர் மம்மூட்டி தனக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலைக்கு பிறகாக கேரளாவில் மட்டும் கொரோனா பாதிப்பு சற்று அதிகமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் இப்போது மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டி தனக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சமூகவலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவர் தற்போது அவரின் புகழ்பெற்ற சிபிஐ படங்களின் ஐந்தாம் பாகத்தில் நடித்து வருகிறார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்