பின்னாடி செமயா இருக்கு டோலி... மாளவிகாவின் புகைப்படத்தில் கண்குளிரா காட்சி!

சனி, 26 செப்டம்பர் 2020 (14:42 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பேட்ட படத்தில் சசி குமாருக்கு ஜோடியாக நடித்து பிரபலமானவர் நடிகை மாளவிகா மோகனன்.‘பியாண்ட் த கிளவுட்ஸ்’படம் மூலம் இந்தியில் அறிமுகமான இவர் தொடர்ந்து கன்னடம், மலையாளம், இந்தி, தமிழ் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் மாஸ்டர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். ஹீரோயினாக தான் நடிக்கும் முதல் படத்திலேயே விஜய்க்கு ஜோடியாக நடிப்பதால் நிச்சயம் இவருக்கு மிகப்பெரிய எதிர்காலம் உண்டு என கோலிவுட் வட்டாரங்கள் முத்திரை குத்தி இப்போதே அடுத்தடுத்த படங்களில் அவரை புக் செய் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் மாளவிகா மோகனன் இது ஊரடங்கு நேரம் என்பதால் 24 மணி நேரமும் சோஷியல் மீடியாவில் குடிமூழ்கி கிடக்கிறார். அந்தவகையில் தற்போது கேரளாவில் அழகிய இயற்கையை ரசிக்கும்படி போஸ் கொடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு. மலை அருகே தென்னை மரங்கள்,  இயற்கை விவசாயம் என அந்த கிளைமேட் சும்மா ஜூலு ஜில்லுன்னு இருப்பதை ரசித்து லைக்ஸ் குவித்துள்ளனர் இன்ஸ்டாவாசிகள்.  
 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்