நடிகை மடோனா செபாஸ்டினின் ட்விட்டர் கணக்கை யாரோ முடக்கியிருக்கிறார்கள். பாவனா பாலியல் தொல்லைக்கு உள்ளான விவகாரத்தில் கடுமையான கருத்துகளை மடோனா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. கூடவே அவரது பெயரில் போலி அக்கவுண்டும் திறக்கப்பட்டுள்ளது.