இந்த நிலையில் 'ஆதிபுரூஷ் திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் இருப்பதாகவும் குறிப்பாக அனுமன் குறித்த சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்காவிட்டால் உடனடியாக சட்டரீதியிலான நடவடிக்கை எடுப்போம் என்றும் மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்