நடிக்கிறார்?
ஓரம்போ, வ படங்களை இயக்கிய புஷ்கர் - காயத்ரியின் இயக்கத்தில் மாதவன் நடிக்கவிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. வழக்கமான கதைத்தடத்திலிருந்து மாறி பயணிப்பவை புஷ்கர் - காயத்ரியின் படங்கள். தமிழில் பெரும்பான்மையினர் அவர்கள் படங்களை ஏற்றுக்கொள்ளவில்லை எனினும், நியூ ஜெனரேஷன் வகையில் வருபவை அவர்களது ஆக்கங்கள்.