ஜூலி என்னவென்றால் கட்டிப்பிடிக்க ஆளில்லை என்று ஃபீல் பண்ணினார். நடிகர் ஆராவிடம் நடிகை ஓவியா காட்சி வெளியானது. ஓவியா நடிகர் ஆரார்விடம் யாரையும் காதலித்து இருக்கிறாயா என்று கேட்கிறார். அதற்கு ஆரார் இதுவரை யாரையும் காதலிக்கவில்லை என்று கூறினார். அப்ப நீ என்ன ஆவனா, ஓரினச் சேர்க்கையாளனா என்கிறார். பின்பு என்ன சும்மா தானே இருக்க எனக்கு லவ் புரபோஸ் செய் என்றார். மேலும் வா காதலிக்கலாம் என்று அழைத்தார்.