நடிகர் பரத்துடன் ஜோடி சேர்ந்த முன்னணி நடிகை

திங்கள், 12 ஏப்ரல் 2021 (21:49 IST)
பரத் நடிப்பில் வெளியான படம் காளிதாஸ்.  இப்படம் பெரும் வெற்றி பெற்று அவரது கேரியரில் முக்கியான படமாக அமைந்தது.

இதையடுத்து பாலிவுட்டில் சல்மான் கானுடன் இணைந்து ராதே என்ர படத்தில் நடித்துள்ளார் பரத்.

இந்நிலையில் பரத் நடிப்பில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்படத்தை சக்திவேல் என்பவர் இயக்கவுள்ளார். இப்படத்தை ஆக்ஸிஸ் ஃபிலிம்பேக்டரி நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் பரத்திற்கு ஜோடியாக வாணிபோஜன் நடிக்கவுள்ளார்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்