சாய் ரமணி இயக்கியுள்ள இந்தப் படம் சென்ற வருடமே வெளியாகியிருக்க வேண்டும். பல தடங்கல்கள் காரணமாக இன்னும் வெளியாகாமல் உள்ளது. இந்நிலையில், படத்தை பிப்ரவரி 17 வெளியிடுவதாக முடிவு செய்துள்ளனர். முன்னதாக பிப்ரவரி 5 -ஆம் தேதி படத்தின் பாடல்களை வெளியிடுகின்றனர்.