சவுகார்பேட்டை படத்தில் பேயாக நடிக்கிறார் ராய் லட்சுமி. பேய் என்றால் பறக்க வேண்டுமே. ராய் லட்சுமியின் உடம்பில் கயிறுகட்டி மேலே தூக்கியிருக்கிறர்கள். அதில் கையில் கொஞ்சம் கயிறு சிராய்த்துவிட்டது. சித்தாள் வேலை செய்கிறவர்கள் ரத்தமே வந்தாலும் எச்சிலை தடவிவிட்டு அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுவார்கள். ராய் லட்சுமி நட்சத்திரமாயிற்றே.