கடம்பனில் ஆர்யாவுடன் நடிக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் மகள்

புதன், 15 ஜூன் 2016 (18:10 IST)
ஒய்.ஜி.மகேந்திரனின் மகள் மதுவந்தி தந்தையுடன் நாடகங்களில் நடித்துள்ளார். திரையில் அவர் தனது அப்பாவுடன் நடிப்பது இதுவே முதல்முறை.


 
 
மஞ்சப்பை ராகவன் இயக்கிவரும் கடம்பன் படத்தில் ஆர்யா ஆதிவாசியாகவும், அவரை எதிர்க்கும் வனத்துறை அதிகாரியாக மதுவந்தியும் நடித்து வருகின்றனர். மதுவந்தியின் உதவியாளராக ஒய்.ஜி.மகேந்திரன் நடிப்பதாக தகவல். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் இந்தப் படத்துக்காக ஆர்யா தனது உடல் உடையை அதிகரித்து ஜிம்மில் தசைகளை முறுக்கி பாடி பில்டராக தன்னை மாற்றியுள்ளார். 
 
கேத்ரின் தெரேசா நாயகியாக நடித்து வருகிறார்.

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்

வெப்துனியாவைப் படிக்கவும்