முத்தக்காட்சி படத்தில் இருந்தால் அதுபற்றி வரும் தகவல்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். நடிகர் கூச்சப்பட்டார், நடிகை தைரியம் சொல்லி முத்தமிட வைத்தார் என்றோ, பயத்தில் நடிகர் சரியாக முத்தமிடாததால் 101 முறை ரீடேக் வாங்கினார் என்றோ படக்குழு தகவல் தெரிவிக்கும்.