நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னாள் நடிகை மேனகாவின் மகள். கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். தற்போது இவர் விஜய்யுடன் ‘பைரவா’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சூர்யா படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.