கட்டப்பனையில் ரித்விக் ரோஷன் ரீமேக்கில் வடிவேலு, சத்யராஜ்....?

புதன், 25 ஜனவரி 2017 (17:18 IST)
மலையாளத்தில் சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற படம், கட்டப்பனையில் ரித்விக் ரோஷன். காமெடிப் படமான இதனை தமிழில் ரீமேக் செய்கின்றனர்.

 
இந்தப் படத்தில் வடிவேலும், சத்யராஜும் இணைந்து நடிக்கக்கூடும் என செய்தி வெளியாகி உள்ளது. இவர்கள் இருவரும்  இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர். அனைத்துப் படங்களும் சிரிப்புக்கு உத்தரவாதம் தருபவை.
 
அதனால், இந்த சிரிப்புக் கூட்டணி மீண்டும் அமைவது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்