கத்தியின் வசூல் நிலவரம்

வியாழன், 30 அக்டோபர் 2014 (09:43 IST)
கத்தி படம் முதல் நாள் வெளிநாட்டு வசூலையும் சேர்த்து 23.8 கோடிகள் வசூலித்ததாக முருகதாஸ் அறிவித்தார்.
படம் பரவலான வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில் முதல் வாரத்தில் 47.7 கோடிகளை இந்தியாவில் மட்டும் வசூலித்ததாக கூறப்படுகிறது. வெளிநாட்டில் 23.35 கோடிகள். மொத்தமாக 71.05 கோடிகள்.
 
படம் இன்னும் சில இடங்களில் அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுவதால் சில தினங்களிலேயே 100 கோடியை எட்டிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள்.

வெப்துனியாவைப் படிக்கவும்