நடிகை கஸ்தூரி நடிகைகளுக்கு சினிமா துறையில் ஏற்படும் பிரச்சனை குறித்து பேச தொடங்கியது முதல் தமிழக அரசியல் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். இதனால் ஊடகங்களில் பிரபலமானார். எந்த நிகழ்வு நடந்தாலும் அதற்கு இவர் தானே முன் வந்து கருத்துகளை தெரிவித்து வருகிறார். ஊடகங்களும் இவரை விடாமல் இவரிடம் கருத்து கேட்டு வருகின்றனர்.