விஜய் பிறந்தநாளுக்கு ட்விட்டரில் ஆட்டம் போட்ட நடிகை கஸ்தூரி

வியாழன், 22 ஜூன் 2017 (18:55 IST)
தளபதி விஜய் பிறந்தநாளுக்கு ஊரே மெர்சல் ஆவுது நடுவுல நானும் கொண்டாடிக்கிறேன் என ட்விட்டரில் ஆட்டம் போடும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.


 

 
நடிகர் விஜய்யின் பிறந்தநாள் விழாவை அவரது ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று விஜய் பிறந்தநாள் பரிசாக மெர்சல் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் அட்லி வெளியிட்டார். 
 
இந்நிலையில் விஜய் பிறந்தநாளை நானும் கொண்டாடுகிறேன் என ஆடியுள்ளார். அவர் ஆட்டம் போட்ட வீடியோ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் தளபதி விஜய் பிறந்தநாளுக்கு ஊரே மெர்சல் ஆவுது நடுவுல நானும் கொண்டாடிக்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்