கார்த்திக் சுப்புராஜ் தற்போது விக்ரம், துருவ் விக்ரம், சிம்ரன், வாணிபோஜன் உள்பட பலர் நடித்து வரும் திரைப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் என்பதும் இப்போதைக்கு இந்த படம் சியான் 60 என்ற டைட்டிலில் அழைக்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது
சந்தோஷ் நாராயணன் இசையில் உருவாகிவரும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன்னர் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு என்ற பபூன் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரே அட்டகாசமாக இருப்பதால் இந்த படம் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது