இந்த படத்தின் டிரைலர் இன்று 3 மொழிகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த டிரைலர் ரிலீஸ் விழாவில் சென்னையில் நடைபெற்ற போது அதில் கங்கனா கலந்துகொண்டார். அப்போது பேசிய கங்கனா இதுவரை நான் நடித்த ஏராளமான இந்தி படங்களிலும் கதாநாயகர்களுக்கு இணையான முக்கியத்துவம் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இயக்குனர் விஜய் என்னை மரியாதையுடன் நடத்தினார் எனப் பேசிக்கொண்டே இருக்கும்போதே கண்ணீர்விட்டு அழுக ஆரம்பித்தார்.