மாடிப்படியில் தவறி விழுந்த கமல் - அப்போலோவில் அறுவை சிகிச்சை

வியாழன், 14 ஜூலை 2016 (10:01 IST)
ஆழ்வார்பேட்டை அலுவலக மாடிப்படியில் நேற்று கமல் தவறி விழுந்தார்.


 


அதில் அவரது முதுகுத்தண்டு பலமாக அடிபட்டது. கால் எலும்பும் முறிந்தது. அவரை உடனடியாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதித்தனர்.
 
அங்கு அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பின் அவர் நலமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும் 

வெப்துனியாவைப் படிக்கவும்