கபாலி நெருப்புடா பாடல் மேக்கிங் வீடியோ

புதன், 6 ஜூலை 2016 (15:23 IST)
கபாலி படத்தின் நெருப்புடா பாடல் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.


 
 
கபாலி படத்தின் டீசர் பெரிய அளவில் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, பாடல்களும் பிரபலமானது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வாய் திறந்தாலே நெருப்புடா என்ற வார்த்தை தான் நெருப்பாய் முதலில் வருகிறது.
 
அந்த அளவிற்கு பிரபலமான நெருப்புடா பாடலின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. லேடி கேஸ் இந்த பாடலில் பாடியுள்ளதால். அவர் இந்த பாடலின் மேக்கிங் வீடியோவை வெளியிட்டுள்ளார். 
 
                                                நன்றி: Lady Kash

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்   

வெப்துனியாவைப் படிக்கவும்