அப்போது ‘யாருமே தோல்விப் படம் கொடுக்க வேண்டுமென நினைப்பதில்லை. ல்லோரின் திறமையும் ஒருநாள் ஏதோ ஒரு விதத்தில் வெளிப்படும். டர் படத்தில் ஷாருக் கானுக்கு அமைந்தது போல இந்த படத்தின் ரமேஷுக்கு அமையும் என எதிர்பார்க்கிறேன். ஆங்கிலப்படத்தைக் கூட எல்லாரையும் திருப்திப்படுத்தும்படி எடுத்து விடலாம். ஆனால் தமிழ்ப்படம் அப்படி எடுப்பது கஷ்டம். தமிழ்நாட்டில் பல்வேறு வகையான மக்கள் இருக்கின்றனர். அவர்களைத் திருப்திப் படுத்துவது கடினம்’ எனக் கூறியுள்ளார்.