ஜெய் நடிக்கும் கனவில் கண்ட காதல் கவிதை

திங்கள், 31 அக்டோபர் 2016 (18:23 IST)
சென்னை 28 படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து முடித்துள்ள ஜெய் அடுத்து நடிக்கவிருக்கும் படம் 4 கே. அதாவது, கனவில் கண்ட காதல் கவிதை என்பதன் சுருக்கம்.

 
இந்தப் படம் ரோடு மூவியாக தயாராகிறது. த்ரில்லர் ஜானாரில் இந்தப் படத்தை ஹசீம் மரக்கார் இயக்குகிறார். இதுவரை தமிழில் வந்த ரோடு மூவிகளிலிருந்து இது வித்தியாசமாக இருக்கும் என்கிறது படக்குழு. 
 
இந்தப் படத்துக்கு இசையமைப்பாளராக யுவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்