சூப்பர் ஹீராவாக போராடும் ஜெய்! 'பிரேக்கிங் நியூஸ்' படப்பிடிப்பு இன்று முதல் ஆரம்பம்

வியாழன், 21 பிப்ரவரி 2019 (10:23 IST)
நடிகர்ஜெய் நடிக்கும் 'பிரேக்கிங் நியூஸ்' படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.


 
ராகுல் பிலிம்ஸ் திருகடல் உதயம் தயாரிப்பில் ஆண்ட்ரோ பாண்டியன் இயக்கும் படம் 'பிரேக்கிங் நியூஸ்'. சூப்பர் ஹீரோ படமாக உருவாகும் இந்த படத்தில் நடிகர் ஜெய் ஹீரோவாக நடிக்கிறார். ஜெய் கடந்த  ஆண்டு, கலகலப்பு 2 மற்றும் ஜருகண்டி படங்களில் நடித்திருந்தார் ஜெய். இந்த ஆண்டு பார்ட்டி, நீயா 2 படங்களில் நடித்து வரும் நிலையில் 3வது படமாக பிரேக்கிங் நியூஸ் படத்தின்  படப்பிடிப்பு இப்போது ஆரம்பம் ஆகிறது. 
 
எடிட்டராக ஆண்டனியும் ஒளிப்பதிவாளராக ஜானி லாலும் ஒப்பந்தம் ஆகியுள்ளனர். விஷால் பீட்டர் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்