கபாலி படத்தின் டீசர் மற்றும் போஸ்டர்கள் அனைவரையும் கவர்ந்தது உண்மை. அதில் ஜாக்கிசானையும் விட்டு வைக்கவில்லை. கபாலி படத்தின் போஸ்டர் அடங்கிய டீ ஷர்ட்டுடன் ஜாக்கிசான் நிற்பது போன்ற ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இந்த புகைபடத்தில் ஜாக்கிசான் தான் அணிந்துள்ள கபாலி டீசர்ட்டை சுட்டிகாட்டுவதுபோல் உள்ளது.