இந்தியா மற்றும் சீனா கூட்டு தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தில், தமிழில் தனுஷுடன் அனேகன் படத்தில் நடித்த அமைரா தஸ்தூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், வில்லனாக பல படங்களில் கலக்கிய சோனு சூட்டும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்.