இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் !

புதன், 23 பிப்ரவரி 2022 (23:48 IST)
இந்தியன் 2 படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படவுள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கடந்த 2020 ஆம் ஆண்டு கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் தொடங்கப்பட்ட படம் இந்தியன் -2.பெரும் எதிர்ப்பார்ப்புகளுக்கு இடையே தொடங்கப்பட்ட இப்படப்பின்போது ஏற்பட்ட விபத்தினால் சில நாட்கள் படப்பிடிப்பு  நிறுத்தப்பட்டது. பின்,  கொரொனா பாதிக்களாலும் படப்பிடிப்பு நீண்ட நாட்களாகத் தடைபட்டது.

தற்போது தெலுங்கு சினிமாவில் ராம் சரண் இயக்கத்தில் ஷங்கர் ஒரு புதிய படம் இயக்கிவருகிறார். கமல்ஹாசன் விக்ரம்  படத்தில் நடித்துவரும் நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் ரஉருவாகும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு மே அல்லது ஜூன் மாதம் திடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில், கமல்ஹாசனுடம் இணைந்து ரகுல் பிரீத்தி சிங்க் மற் பிரியா பவானி சங்கர், காஜல் அகர்வால்    நடிக்கின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்