மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான சார்லி படத்தின் தமிழ் ரீமேக்கில் மாதவன் நடிப்பதும், ஏ.எல்.விஜய் இயக்குவதும் அறிந்த விஷயங்கள்.
சார்லி படத்தை தமிழில் மட்டுமின்றி பெங்கால், மராத்தி மொழிகளிலும் ரீமேக் செய்கின்றனர்.
பெங்கால், மராத்தி படங்களை யார் இயக்குவது என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால், இந்த மொழிகளிலும் மாதவனே நடிக்க உள்ளார். இது தவிர இந்திப் படம் ஒன்றிலும் அவர் கமிட்டாகியுள்ளார்.