இயக்குநர் மோகன்ராஜா இயக்கத்தில், அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் வேலைக்காரன். இந்தப் படத்தில் கதாநாயகியாக நயன்தாரா முதல் முறையாக சிவகார்த்திகேயனோடு ஜோடி சேர்ந்துள்ளார். மேலும், ஃபகத் பாசில், பிரகாஷ்ராஜ், சினேகா மற்றும் பலர் நடித்துள்ளனர்.